"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
ப்பா.. என்னம்மா இது! பாத்தாலே பத்திக்குதே.! ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் மாளவிகா மோகனன்!!
திரையுலகில் மலையாளத்தில் வெளிவந்த 'பட்டம் போல' என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் அவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதை தொடர்ந்து அவர் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். பின்
தனுஷுடன் மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். நடிகை மாளவிகா மோகனன் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் படவாய்ப்புக்காக அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வெள்ளை நிறத்தில் பஞ்சுபஞ்சாக செம ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வாலிப பசங்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.