அட.. தம்மாதுண்டு குட்டைப் பாவாடையில் கவர்ச்சியை வாரி இறைக்கும் லாஸ்லியா.! இணையத்தை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!

அட.. தம்மாதுண்டு குட்டைப் பாவாடையில் கவர்ச்சியை வாரி இறைக்கும் லாஸ்லியா.! இணையத்தை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!


losliya-latest-photoshoot-viral-Q7ZU3D

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். அவருக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் நாளே பெரும் ரசிகர்கள் பட்டாளமும், ஆர்மியும் உருவானது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில் அவர் ஹர்பஜன் சிங், சதீஷ் உடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். பின் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடையவில்லை.

இந்த நிலையில் தற்போது பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது ஸ்கூல் பாப்பா போல குட்டி பாவாடையில் போஸ் கொடுத்து எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.