ப்பா.. லாஸ்லியாவா இது! தம்மாத்துண்டு குட்டைபாவாடையில் கில்மாவா இருக்காரே! வைரல் புகைப்படங்கள்!!

ப்பா.. லாஸ்லியாவா இது! தம்மாத்துண்டு குட்டைபாவாடையில் கில்மாவா இருக்காரே! வைரல் புகைப்படங்கள்!!



Losliya latest photos viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 3வது சீசனில் கலந்து கொண்டு தனது கலகலப்பான பேச்சால், சிரிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளே பெரும் ஆர்மி உருவானது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது.அவர் ஹர்பஜன் சிங், சதீஷ் உடன் ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். பின் பிக்பாஸ் தர்ஷனுடன் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் லாஸ்லியா உடல் எடை நன்கு குறைந்து அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது குட்டை பாவாடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.