சினிமா

100 கிலோ டு 50 கிலோ..! ஒல்லிக்குச்சியாக மாறிய நடிகை குஷ்புவின் மகள்..! அழகாக புடவை கட்டி அவர் கொடுத்துள்ள போஸை பாருங்கள்..! வைரலாகும் புகைப்படம்..!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பு. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்டு திருமணத்திற்கு பிறகு குடும்பம், அரசியல் என செட்டிலாகிவிட்டார்.

குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்ட இவற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சற்று உடல் எடை கூடி பார்ப்பதற்கு மிகவும் குண்டாக தோற்றமளித்தனர். இந்நிலையில், இவரது இளைய மகள் அனந்திதாபல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் தனது எடையை குறைத்துள்ளார்.

எடையை குறைத்த பிறகு சமூகவலைத்தளத்தில் அதிக புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் இவர் தற்போது புடவை கட்டி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அவரின் அம்மாவையே அழகில் மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

மேலும், ஏறக்குறைய 100 கிலோவுக்கு மேல் எடை இருந்த அனந்திதா தற்போது பயங்கரமாக உடல் எடையை குறைத்து சுமார் 50 கிலோ அளவிற்கு மாறியுள்ளார். அனந்திதாவின் இந்த மாற்றத்தை கண்ட பலரும் அதிர்ச்சியில் வாயடைத்துப்போய் உள்ளனர்.


Advertisement