அச்சோ.. கழந்துற போகுது! புடவையிலும் கிளாமர் தூக்கலாக வயசு பசங்கள கிறங்கடிக்கும் க்ரீத்தி ஷெட்டி!!

அச்சோ.. கழந்துற போகுது! புடவையிலும் கிளாமர் தூக்கலாக வயசு பசங்கள கிறங்கடிக்கும் க்ரீத்தி ஷெட்டி!!


krithi-shetty-photos-viral

தெலுங்கு சினிமாவில் வெளிவந்த உப்பெனா என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். க்ரித்தி ஷெட்டி ஆந்திராவை சேர்ந்தவர். ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இளம்ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்துள்ளது. க்ரீத்தி ஷெட்டி ஷ்யாம் ஷிங்கராய், பங்கராஹீ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது  லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

பின்னர் அவர் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில்  க்ரீத்தி ஷெட்டி புடவையில் கொஞ்சம் கிளாமர் தூக்கலாக சொக்கவைக்கும் அழகில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.