தளபதி 68 படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்.. வெளியான அசத்தல் தகவல்.!

தளபதி 68 படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்.. வெளியான அசத்தல் தகவல்.!



Kicha sudeep in thalapathi 68 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போதைய இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Kicha sudeep

மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த் மோகன் பிரபுதேவா ஜெயராம் மீனாட்சி சவுத்ரி சினேகா வைபவ் அரவிந்த் பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற வந்தது.

தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 12 மணிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

Kicha sudeep

இந்த நிலையில் தளபதி 68 படத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் புலி திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.