இந்த சேனலில் ஒளிபரப்பாகிறதா கே.ஜி.எஃப்- 2?.. எப்போது தெரியுமா?..! எகிறப்போகும் TRP..!!

இந்த சேனலில் ஒளிபரப்பாகிறதா கே.ஜி.எஃப்- 2?.. எப்போது தெரியுமா?..! எகிறப்போகும் TRP..!!


kgf 2 movie television premeire

கன்னட சினிமாவில் தயாராகி இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் இப்படம் வெளியாகயிருந்தது.

கே.ஜி.எஃப்-ஐ விட கே.ஜி.எஃப்- 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதன் காரணமாகவே இப்படம் கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல்சாதனை செய்திருந்தது. இந்த நிலையில், இந்த படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

kgf 2 movie

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இப்படம் ஜீ தமிழில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஒருவேளை வெளியிடப்பட்டால் கண்டிப்பாக டிஆர்பியில் வேற லெவல் சாதனை செய்யும் என்று பலரும் கூறி வருகின்றனர்.