என்னது.! கீர்த்தி சுரேஷிற்கு போட்டியாக சகோதரியும் நடிக்க வரப் போறாங்களா..
என்னது.! கீர்த்தி சுரேஷிற்கு போட்டியாக சகோதரியும் நடிக்க வரப் போறாங்களா..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படம் இவருக்கு பிடித்த அளவில் கை கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பல முன்னணி நடிகைகளுக்கு இணையாக தனது இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இது போன்ற நிலையில், கீர்த்தி சுரேஷின் சகோதரியும் சினிமா துறையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மேனகா மற்றும் மலையாள திறைத்துறையில் தயாரிப்பாளர் சுரேஷ். இவர்களுடைய இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.
இவ்வாறு சினிமா பின்புறத்தைக் கொண்ட கீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஒரு சகோதரி இருக்கிறார் என்று பலருக்கும் தெரிந்திருக்காது. தற்போது இவரது சகோதரியும் திரை துறையில் அறிமுகமாகவிகிறார் என்று செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.