ஆத்தாடி! உண்மையிலேயே கீர்த்தி சுரேஷ்தானா இது? வைரலாகும் புகைப்படம்! நீங்களே பாருங்க, செம ஷாக்காகிருவீங்க!!

ஆத்தாடி! உண்மையிலேயே கீர்த்தி சுரேஷ்தானா இது? வைரலாகும் புகைப்படம்! நீங்களே பாருங்க, செம ஷாக்காகிருவீங்க!!


keerthi-suresh-old-photo-viral

 தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்ததன் மூலம்  தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.இவர் தெலுங்கு படங்களிலும் தற்போது பிசியாக உள்ளார். மேலும் சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் உருவான பென்குயின் மற்றும் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த மிஸ் இந்தியா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. 

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த  மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கிலும் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் நிதின் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.  

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் என  ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் உண்மையிலேயே இது கீர்த்தி சுரேஷ்தானா? என்ன சிம்ரன் இதெல்லாம் என சந்தேகத்துடன் கமெண்டு செய்து வருகின்றனர்.