நடிகை கீர்த்தி சுரேஷா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்... வெளியான கிளாமர் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...

நடிகை கீர்த்தி சுரேஷா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்... வெளியான கிளாமர் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...


keerthi-suresh-latest-photo-viral-S5WJQB

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார். மேலும் அவர் தெலுங்கிலும் மகாநடி என்ற படத்தில் மூலம் என்ட்ரி கொடுத்து பெருமளவில் பிரபலமானார்.

தற்போது தமிழ், தெலுங்கு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ்க்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சற்று கிளாமரான உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட கீர்த்தி சுரேஷா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார் என ஷாக்காகி வருகின்றனர்.