ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
என்னா டிரஸ் இது!! பஞ்சமில்லாம தாறுமாறாக கவர்ச்சியை வாரி இறைத்துள்ள கீர்த்தி சுரேஷ்! சூடேறிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமடைந்தார். தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வருகிறார்.
தமிழில் இவரது நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் வெளியாகவுள்ளது. கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி வேறு சில மொழி படங்களும் அவரது கைவசம் உள்ளது.
கீர்த்தி சுரேஷ் போட்டோஷூட் மீது அதிக ஆர்வம் காட்டிவருகிறார். அவர் அடிக்கடி தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களை கவர்வார். அந்த வகையில் அவர் தற்போது ஓவர் கிளாமரில் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.