கரகாட்டக்காரன் கனகா பற்றி உங்களுக்கு தெரியுமா?

கரகாட்டக்காரன் கனகா பற்றி உங்களுக்கு தெரியுமா?



Karakatakaran movie actress kanaka early life history

கனகா (பிறப்பு: 14 ஜூலை 1973) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நடிகை தேவிகாவின் மகளான இவர் 1989-ம் ஆண்டில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது தந்தை தேவதாசு. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை

2007ல் கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் திருமணம் முடிந்து 15நாள் கழித்து அவர் காணவில்லை என்றும் பிப்ரவரி 6, 2010 வரை அவரைப்பற்றி எத்தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Karakatakaran

திரைப்படங்கள்

தமிழ்

கரகாட்டக்காரன் - 1989

அதிசய பிறவி - 1991

பெரிய குடும்பம்

சாமுண்டி

சிம்ம ராசி - 1999

கிளிப்பேச்சு கேட்கவா

மலையாளம்

கோட்பாதர் - 1991

வியட்நாம் காலனி - 1992

கோளாந்தர வார்த்த - 1993

குஸ்ருதிக்காற்று - 1995

நரசிம்மம் - 2000

பின்காமி

வார்த்தக்யபுராணம்

மன்னாடியார் பெண்ணின் செங்கோட்டச்செக்கன்