#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!

#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!



Kannada Actor Chehtan Kumar Arrest by Cops

 

சர்ச்சைக்குரிய வகையில் இந்துத்துவக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார்.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சேத்தன் குமார். இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்துத்துவா கட்டமைப்பு பொய்களின் அடிப்படையில் உள்ளது" என்று பதிவு செய்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பான ட்விட்டர் பதிவு வைரலாகவே, பஜ்ரங் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பஜ்ரங் அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். 

kannada

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இன்று நடிகர் சேத்தன் குமாரை பெங்களூரில் வைத்து கைது செய்தனர்.