சினிமா

நீருக்கு அடியில் நின்று முதுகு தரிசனம் காட்டிய காஜல்.. வெளியில் இருந்து சூடாகும் ரசிகர்கள்

Summary:

தண்ணீருக்கு அடியில் தனது கணவருடன் காஜல் அகர்வால் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.

தண்ணீருக்கு அடியில் தனது கணவருடன் காஜல் அகர்வால் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் முன்னணி நாயகிகளில் ஒருவர் காஜல் அகர்வால். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் சமீபத்தில் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு கணவன் மனைவி இருவரும் ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளனர்.

ஹனிமூன் சென்ற இடத்திலும் அவ்வப்போது புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் காஜல் அகர்வால். தற்போது தனது கணவருடன் நீருக்கு அடியில் நின்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் புதுப்பெண் காஜல்.

அதில் ஒருபுகைப்படத்தில் தனது முதுகை காட்டியவாறு அவர் நிற்க, அந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement