கர்ப்பமான வயிறு அழகாக தெரிய நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.!

கர்ப்பமான வயிறு அழகாக தெரிய நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.!


Kajal agarwal latest photo viral

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

kajal agarwal

திருமணத்திற்கு பிறகும் கமிட்டான சில படங்களில் நடித்துவந்த காஜல் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.

இந்நிலையில் துபாய்க்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்குள்ள பிரபல ஹோட்டலில் இருந்து கொண்டு தனது கர்ப்பமான வயிறு அழகாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.