கணவருடன் ஹனிமூன் போகாமல் இங்க என்ன பண்றிங்க காஜல் அகர்வால்? கேள்விகேட்கும் ரசிகர்கள்

கணவருடன் ஹனிமூன் போகாமல் இங்க என்ன பண்றிங்க காஜல் அகர்வால்? கேள்விகேட்கும் ரசிகர்கள்


kajal-agarwal-instagram-photos-after-marriage

சமீபத்தில் திருமணம் முடிந்த நடிகை காஜல் அகர்வால் புது புது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார்.

இயக்குனர் பேரரசு இயக்கத்தில், நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இவர் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

kajal agarwal

மேலும் இவருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இப்படி இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் இவருக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதிதான் கௌதம் என்ற நபருடன் திருமணம் முடிந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்த நாளில் இருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது புது புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார் காஜல்.

திருமணம் முடிந்து புருஷனுடன் ஹனிமூன் செல்லாமல் இங்க என பண்றிங்க காஜல் என அவரது ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் பதிவிட்டுவருகின்றனர்.