சினிமா

தற்கொலை முயற்சி மேற்கொண்ட நடிகை ஜெயஸ்ரீயின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Summary:

Jayasri

சில நாட்களுக்கு முன்பு மிகவும் விறுவிறுப்பாக பேசப்பட்ட சம்பவம் தான் ஈஸ்வர், ஜெயஸ்ரீ பிரச்சனை. இவர்கள் இருவரும் மாறி மாறி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தனர்.

அதனை தொடர்ந்து நடிகை ஜெயஸ்ரீ ஈஸ்வர் தொல்லை தாங்க முடியாமல் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

தற்போது ஜெயஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதாக அவரது நண்பர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஜெயஸ்ரீயும் தனது முகநூல் பக்கத்தில் I am back என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்ததும் இவர் குணமடைந்து மீண்டும் நடிக்க வருவார் என்றும் அல்லது தனது நடன பள்ளியை வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement