சினிமா

கவர்ச்சி பொங்க பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்! இனைக்கு இதுதான் ட்ரெண்டிங்!

Summary:

Janhvi kapoor latest magazine first page photos

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி . அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். ஹிந்தியிலும் கொடிகட்டி பரந்த நடிகை ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் தடக் படம் மூலம் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானார்.

https://cdn.tamilspark.com/media/17504qb5-Janhvi-Kapoor.jpg

படத்திற்கு நேர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் படம் தோல்வி என்றே சொல்லப்படுகிறது. ஆனாலும் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றன. பிரபலத்தின் வாரிசுகள் என்ற முறையில் இவர் சீக்கிரம் பிரபலமாகிவிட்டார். சமீபத்தில் அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை படத்தில் ஜான்வி ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

மேலும் பயங்கர பிசியாக இருந்துவரும் ஜான்வி அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். அதன் புகைப்படம் தற்போது பலரின் பார்வையை ஈர்த்துள்ளது.


Advertisement