சினிமா Bigg Boss

பிக் பாஸ் ஜனனி ஐயரா இது? வியப்பூட்டும் புகைப்படங்கள் உள்ளே

Summary:

janani iyer with hot pics

பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததன் மூலம் பிரேமலமாகி வரும் நடிகை ஜனனி ஐயர். இவர் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளார். சென்னையில் உள்ள ஓர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்த ஜனனி சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவை படித்து முடித்தார்.

மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட ஜனனி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக 150 விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான முதல் படம் அவன் இவன்.

அவன் இவன் படத்திற்கு முன்பாகவே இவர் வேறுஒரு படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. சமூக வலைத்தளத்தில் மட்டும் வெளியாகியுள்ளது.அந்த திரைப்படத்தில் வரும் ஒரு சில புகைப்படங்கள் இப்பொது வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாய் தோன்றியுள்ள ஜனனியை பார்க்கும் பொது, பிக் பாசில் உள்ள ஜனனி தானா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு கவர்ச்சியாய் உள்ளார்.

 

 


Advertisement