முகத்தை மட்டும் மறைத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த இலியானா! வைரலாகும் புகைப்படம்

முகத்தை மட்டும் மறைத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த இலியானா! வைரலாகும் புகைப்படம்


Ileana hot pic in bigini

தமிழில் கேடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின்னர் பாலிவுட் திரை உலகிற்கு சென்ற இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார்.

பாலிவுட் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

Ileana new photos
அதன்பின்னர் புது நடிகைகளின் வரவு, உடல் எடை இப்படி பல காரணங்களால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கின. உடல் எடை கூடி பார்ப்பதற்கே மிக குண்டாக தோற்றமளித்த இலியானாவின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வளம் வந்தன.

இந்நிலையில் மீண்டும் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் இலியானா. சமீபகாலமாக பல கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது முகத்தை மட்டும் மறைத்து படு கவர்ச்சியாக பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார் இலியானா. 

View this post on Instagram

Bikini appreciation post 👙

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on