சென்னை வெள்ளப்பாதிப்பு.. தாராள பிரபுவாக மாறிய ஹரிஷ் கல்யாண்.!Harish Kalyan donate 1 lakh rain flood relief fund

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி நாகரிகம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன் பின்னர் இவருடைய நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

சமீபத்தில் இவர்களை நடிப்பில், தோனி தயாரிப்பில் வெளியான எல்ஜிஎம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி இவருடைய நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பார்க்கிங் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

harish kalyan

இந்த நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.