தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
நடிகர் ஹரிஸ் கல்யாணா இது! சிறுவயதில் என்ன ஒரு அழகு - வைரலாகும் புகைப்படம்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஸ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு அதிகபடியான பெண் ரசிகைகள் கிடைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியான பியார் பிரேமா காதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் அந்த படம் இளைஞர்களை கவரும் விதமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படமும் நல்ல ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
#happychildrensday2019 @iamharishkalyan ❤️😍 cutie 🥰 pic.twitter.com/MXazmjKs6P
— Sreeja❤ (@DazzlingSree27_) November 14, 2019