இவனுக்கு இப்படியொரு மச்சமா.! ஒரே நேரத்தில் கில்லாடி மாப்பிள்ளை செய்யுற வேலையை நீங்களே பாருங்க.!

இவனுக்கு இப்படியொரு மச்சமா.! ஒரே நேரத்தில் கில்லாடி மாப்பிள்ளை செய்யுற வேலையை நீங்களே பாருங்க.!



groom marriage two girls at same time

கென்ய நாட்டில் இளைஞர் ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை செய்து கொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய நாட்டில் கஜியாடோ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், ஒரே சமயத்தில் இரு பெண்களை காதலித்து வந்துள்ளார், மேலும் இருவரிடமும் தனது காதலை குறித்து கூறி, இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ள முடிவெடுத்துள்ளார். 

மேலும் இந்த திருமணம் குறித்து காதலிகளிடமும் பேசியுள்ளார். இதற்கு காதலிகள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், தங்கள் காதலனை திருமணம் செய்ய ஒப்பு கொண்டனர்.

அதன்படி அந்த இளைஞர் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் தனது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.