அடக்கடவுளே இது பொண்ணா இல்ல..ஷாக்கான பிரபுதேவா! வீடியோ பாருங்க மெர்சல் ஆகிருவீங்க!!
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடன திறமையை வெளிப்படுத்தும் ரியாலிட்டி ஷோ ஒன்று நடைபெறுகிறது. அதில் 3 நடுவர்களில் ஒருவராக நடன இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான பிரபு தேவா பங்கேற்கிறார்.
இந்நிலையில் அந்த போட்டியில் குறித்த ஜோடி ஒன்று மிகவும் வியப்பூட்டும் வகையில் தனது நடனத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இந்நிலையில் பெண் ஒருவர் தனது கால்களை ரப்பர் போல முன்னும் பின்னுமாக மடக்கி பல ஆச்சரியமூட்டும் சாகசங்களை செய்துள்ளார்.
மேலும் இதனை கண்ட நடுவர்கள் மற்றும் பிரபுதேவா ஆகியோர் பெரும் வியப்பில் மூழ்கினர். மேலும் இதனை சிறிதும் எதிர்பார்க்காத நிலையில் மிக சாதாரணமாக அந்த பெண் செய்த செயலால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இத்தகைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர் மேலும் அந்த பெண்ணை பாராட்டி வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.