சினிமா

இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள், சர்ச்சைக்கு உள்ளான பிரபல நடிகை - எதை தெரியுமா?

Summary:

Funs commended for indhuja for wearing very small dress

தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வைபவிற்கு தங்கையாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை இந்துஜா. இவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியை விட ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டார்.

மேலும் மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து இந்துஜா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான சைலன்ட் திரில்லர் படமான மெர்குரி என்ற திரைப்படத்திலும், பூமராங் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு என பெரும் ரசிகர்கள் உருவாகினர்.

இந்நிலையில் தற்போது இவர் பிகில் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

தற்போது உடல் முழுவதும் ஆடை அணிந்த நிலையில் அதனை தானாகவே மேலே தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement