அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின்டென்டுல்கர் மீது பிரபல நடிகை கொடுத்த புகார்...! என்ன புகார் தெரியுமா?
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் நடித்து பிரபலம் ஆனவர் தான் நடிகை நடிகை ஸ்ரீரெட்டி. இவர் இறுதியாக 2006 ல் திமிரு என்னும் படத்தில் நடித்துள்ளார். அதற்க்கு பின்பு அவர் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவே இல்லை.
மேலும் ஏதாவது பிரபலங்கள் மீது இவர் அடிக்கடி பாலியல் குற்றசாட்டை சுமத்தி ஒரு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்துவதையே வேலையாக வைத்து கொண்டு செயல்படுவார்.
முதலில் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றசாட்டை சுமத்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதற்கு பின்பு தமிழில் பல இயக்குனர்கள் மீதும் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டை சுமத்தினார்.
அதனை அடுத்து அவருக்கு தமிழில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு அந்த தமிழ் படத்தில் அவரும் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால் தற்போது அவர் மீண்டும் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின்டென்டுல்கர் மீது பாலியல் குற்றசாட்டை சுமத்தி உள்ளார்.
கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின்டென்டுல்கர் ஹைதராபாத் ஒரு முறை வந்திருந்த போது அவருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் அவர் குற்றசாட்டை கூறியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் கனெக்ஷன் கொடுத்ததும் அதற்கு ஏற்பாடுகள் செய்ததும் ஒரு சாமுண்டீஸ்வரி சாமி தான் என ஸ்ரீரெட்டி பகிரங்கமாக கூறியுள்ளார்.