இது யோகாவா இல்லை ஆபாச படமா? சுஷ்மிதா சென் வீடியோவால் விழி பிதுங்கிய ரசிகர்கள்!.

இது யோகாவா இல்லை ஆபாச படமா? சுஷ்மிதா சென் வீடியோவால் விழி பிதுங்கிய ரசிகர்கள்!.


fans-shocked-for-sushmita-sen-video


ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை சுஷ்மிதா சென் பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்துள்ளார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர், பிரபஞ்ச அழகி 1994 பட்டம் வென்றவர். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையையும் பெற்றவர்.

பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும், சுஷ்மிதா நடிகையாக மாறினார். இவரது முதல் படமான தஸ்தக் , 1996ம் ஆண்டு வெளியானது, அப்படத்தில் நன்றாக நடித்திருந்தும், படம் சரியாக ஓடவில்லை. அதே நேரத்தில் இவர் நடித்த தமிழ்ப் படமான ரட்சகன் , மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அவர் தற்போது ரோமன் ஷால் என்பருடன் காதலில் இருக்கிறது. அவரை சமூகவலைதளத்தில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 3.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

சுஷ்மிதா சென் தன் காதலுடருடன் ஜோடியாக சேர்ந்து அண்மையில் நடைபெற்ற இயக்குனர் ராஜமௌலியின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டார். தற்போது இருவரும் கவர்ச்சியாக யோகா செய்வது போல வீடியோவை பகிர்ந்துள்ளார்கள்.