தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அடச்சே.. பெத்த பொண்ண கல்யாணம் செஞ்சிப்பேன்னு சொன்ன பிரபல டைரக்டர்..! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!

இயக்குனர், தயாரிப்பாளரான மகேஷ் பட் ஹிந்தியில் வெளியான பல திரைப்படங்களை இயக்கியவர். இவர் மறைந்த நடிகை பர்வீன் பாபி, சோனி ரஸ்தானா ஆகியோருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்து சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
மகேஷ் பட்டின் முதல் மனைவியான கிரண்பட்டிற்கு பிறந்தவர் பூஜா பட். 80sகளில் பிரபலமாக இருந்த மகேஷ் பட் ஆங்கில பத்திரிகைக்காக தனது மகளை மடியில் அமரவைத்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த செயலுக்கு கடுமையான விமர்சனம் எழுந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது பூஜா எனது மகளாக இல்லாத பட்சத்தில் அவரையே திருமணம் செய்திருப்பேன் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்.
தன்னை சுற்றி பல விமர்சனங்கள் இருந்தபோதும் மதுவுக்கு அடிமையாக இருந்த இருந்த பூஜா பட், மணிஷ் மஹிஜா என்பவரை திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்தார்.
இதன்பின்னர் இந்தி பிக்பாஸ் ஓடிடி போட்டியாளராக இருந்தவர், மனிஷ் மிகவும் நல்ல மனிதர். நான் குழந்தைகளை நேசிக்கிறேன். ஆனால் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று பேட்டியளித்தார்.