
அடேங்கப்பா... பிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
விஜய் டிவியில் வெகு நாட்களாக ஓடி கொண்டிருக்கும் ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் இன்று வரை சிறப்பாக தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத். இவர் உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்ந்து வருகின்றார்.
நீயா நானா நிகழ்ச்சியில் இவர்
மொத்த அரங்கத்தையும் தனது சாதுர்யமான பேச்சினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆளுமைத்திறனுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையும் கோபிநாத்தையே சேரும்.இவரின் பேச்சுக்கும் கருத்துக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் தற்போது அவரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது கோபிநாத்தின் முழு சொத்து மதிப்பு 1 முதல் 5 மில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement