பிரபலமான நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடம்.! டாப் 10-ல் முக்கிய நடிகை இல்லாததால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பிரபலமான நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடம்.! டாப் 10-ல் முக்கிய நடிகை இல்லாததால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!


famous actress list

இந்திய அளவில் மிகவும் பிரபலமான பெண் திரைப்பட நட்சத்திரங்கள் பட்டியலில் முதல் இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார். ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டுள்ள இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகள் பட்டியல் இதோ...

முதலிடம்           -  சமந்தா
இரண்டாமிடம்   - ஆலியா பட்
மூன்றாமிடம்     - நயன்தாரா
நான்காமிடம்     - காஜல் அகர்வால்
ஐந்தாமிடம்        - தீபிகா படுகோன்
ஆறாமிடம்         - பூஜா ஹெக்டே
ஏழாமிடம்          - கீர்த்தி சுரேஷ்
எட்டாமிடம்       - கத்ரீனா கைஃப்
ஒன்பதாமிடம்   - கியாரா அத்வானி
பத்தாமிடம்        - அனுஷ்கா ஷெட்டி

ராஷ்மிகா மந்தனாவின் பெயர் டாப் 10 பட்டியலில் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.