தமிழகம் சினிமா

அந்த குணம் உங்களுக்கு வேண்டுமென்றால் நடிகர் அஜித்தின் காலைக் கழுவி தொட்டு வணங்கவேண்டும்!. நடிகர்களுக்கு அறிவுரை கூறும் பிரபல நடிகை!.

Summary:

அந்த குணம் உங்களுக்கு வேண்டுமென்றால் நடிகர் அஜித்தின் காலைக் கழுவி தொட்டு வணங்கவேண்டும்!. நடிகர்களுக்கு அறிவுரை கூறும் பிரபல நடிகை!.

சினிமாவை அவரது தொழிலாகவே மற்றும் பார்ப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது கடின உழைப்பால் மட்டுமே இவர் படிப்படியாய் உயர்ந்தவர். இவர் சினிமாவை தவிர வேறு எந்த நிகழ்ச்சியை வைத்தும் பணம் சம்பாதிப்பதில்லை. இதனாலேயே இவர் பலராலும் கவரப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் தல அஜித் தனது எளிமையான குணத்தாலும்,நேர்மையான நடத்தையும் அனைவராலும் மிகவும் கவரப்பட்டவர்.
மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையிலும் மிகவும் சாதாரணமாகவே இருக்கும் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் அனைவரிடமும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் அன்பாக பழகும் இவரை  சிறு குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.அதுமட்டுமின்றி சினிமா துறையில் உள்ள மற்ற பிரபலங்களும் நான் அஜித் ரசிகன் என்று வெளிப்படையாக பெருமையுடன் கூறுவர்.

 இந்நிலையில் பிரபல நடிகையான மீனா வாசு  என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தை புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் அஜித்தை போன்று இனிமையான நபரை நான் எனது வாழ்வில்கண்டதில்லை சிறிய வெற்றி அடைந்தாலே  ஓவராக பில்டப் கொடுக்கும் ஏராளமான நடிகர்களை நன் பார்த்திருக்கிறேன் அவர்கள் அனைவரும் அஜித்தின் காலைக் கழுவி தொட்டு வணங்கினால் தான் அவரது குணம் 10 சதவீதமாக அவர்களுக்கு கிடைக்கும் என கூறியுள்ளார்.

 மீனா வாசு விசுவாசம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது பதிவிற்கு அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு செலுத்தி உற்சாகத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 


Advertisement