பிரபல ஆபாச நடிகர் திடீர் மரணம்!! அதிர்ச்சி காரணம்!!

பிரபல ஆபாச நடிகர் திடீர் மரணம்!! அதிர்ச்சி காரணம்!!


famous-actor-died-76CFHX


ஆபாச  நடிகர்களில் மிகவும் பிரபலமானவர்களுள் ஒருவர் பில் பெய்லி. அமெரிக்காவை சேர்ந்த இவர் பல ஆபாச படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவில் இவருக்கென்று அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். 

38 வயதாகும் பில்லி பெய்லி சமீபத்தில் தனது காதலி எ.ஜெ அப்பிலேக்டே உடன் மெக்ஸிகோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கு இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.

சம்பவத்தன்று பில் பெய்லி அளவுக்கு அதிகமான மதுவை குடித்ததாக கூறப்படுகிறது. திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார் பில் பெய்லி. இவரது மரணம் உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.