சினிமா

ஆர்யா திருமணம்! அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட எங்க வீட்டு மாப்பிளை போட்டியாளர்!

Summary:

Eanga veetu maapilai kushani shocking video about arya marriage

தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவில் பிளே பாய், ரொமான்டிக் நடிகர் என பேசப்படுபவர் நடிகை ஆர்யா. இதுவரை தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகளுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. முதலில் நடிகை பூஜா, நயன்தாரா, நஸிரியா என பல்வேறு நடிக்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

அதன்பின்னர் தனக்கு திருமண ஆசை வாந்துவிட்டதாகவும், அதற்காக பெண் தேடுவதாகவும் கூறி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து அதில் பெண்கள் பதிவு செய்ய கூறி சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிளைக்கான ஏற்பட்டு என தெரியவந்தது.

ஆனால் அதில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவரைக்கூட ஆர்யா திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் பிரபல நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்துகொள்ள போவதாகா செய்திகள் வெளியாகின. ஆனால் இதுவரை ஆர்யா தரப்போ, சாயிஷா தரப்போ இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிளையில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவரான குகாஷினி அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆர்யா எங்களை ஏமாற்றிவிட்டார் என்றும், ஏதுவாக இருந்தாலும் அவரது வீட்டு கதவை தட்டி அவரிடமே கேளுங்கள் என்றும் வீடியோவில் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.


Advertisement