விஸ்வாசம் படத்தில் தல அஜித்திற்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள் தெரியுமா? சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!
திரைப்பட முன்னணி நடிக்கர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர் ஆவார். இவருக்கு என்று தமிழகத்தில் ஒரு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் அனைவரும் அன்போடு தல என்று அழைக்க படுவார்.
நடிகர் தல அஜித் தற்போது விஸ்வாசம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்குனர் சிவா அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் இந்த படம் இயக்குனர் சிவா மற்றும் தல அஜித்தின் கூட்டணியில் அமைந்த 4 வது படம் ஆகும்.
தல அஜித்தின் நடிப்பில் உருவான இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக அமைந்த விவேகம் என்னும் படம் தோல்வியை தழுவியது.
அதனால் இந்த படம் மிக ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது தல அஜித்தின் அந்த படத்திற்கான கேரக்ட்டர் பெயர் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் தல அஜித்திற்கு தூக்கு துரை என்று பெயர் வைக்க பட்டுள்ளது.