இயக்குனர் விக்னேஷ் சிவனின் வைரலாகும் வீடியோ ! என்ன வீடியோ தெரியுமா ?



Director Vignesh Shiva's vairal video ! What video do you know ?

தமிழ் சினிமாவில் உள்ள பிரபல திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் தமிழில் பல பிரம்மாண்டமான படங்களை இயக்கியுள்ளார். இவர் வடம் என்றாலே ஒன்னு காதல் படமாக இருக்கும் இல்லை என்றால் அதிரடி படமாக தான் இருக்கும்.

அந்த வகையில் இவர் போடா போடி, வேலையில்லா பட்டதாரி மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல், தானா சேர்ந்த கூட்டம் என பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் எல்லா நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு நிக் நேம் உள்ளது.

அந்த வகையில் அன்பான இயக்குனர் என்று ரசிகர்களால் அழைக்க படுபவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்று பிறந்த நாளாம். இதனை தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அந்த பேட்டியில் உங்களை இத்தனை பேர் கிண்டல் செய்கிறார்கள் இதை எல்லாம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் இளைய தளபதி விஜய் அவர்கள் கூறியதை போல IGNORE NEGATIVITY தான் நான் பாலோ செய்கிறேன் என்று கூறியுள்ளார்.