மனைவியின் செயலால் பெருமையாக உணரும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.. நெகிழ்ச்சி பதிவு; என்ன கூறினார் தெரியுமா?.!

மனைவியின் செயலால் பெருமையாக உணரும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.. நெகிழ்ச்சி பதிவு; என்ன கூறினார் தெரியுமா?.!


Director Vignesh Shivan about Jawan Movie 

 

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ஜவான். 

இந்த படம் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

cinema news

நயன்தாராவின் அசத்தல் லுக்கும் படக்குழுவால் வெளியிடப்பட்டிருந்தது. இதனை கண்டு வியந்துபோன இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாராவை பாராட்டி இருக்கிறார். 

அந்த பதிவில், "நயனை பார்க்க பெருமையாக உள்ளது. ஷாருக்கானின் ரசிகையான அவர், ஷாருக்கான் படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பமும் அவரை நினைத்து பெருமை கொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.