பிரபல இயக்குனர் சங்கரின் மகனா இது... இப்படி வளர்ந்துட்டாரே... வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!!

பிரபல இயக்குனர் சங்கரின் மகனா இது... இப்படி வளர்ந்துட்டாரே... வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!!


Director Sankar son photo viral

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது சங்கர் தான். இவர் இயக்கத்தில் வெளியாகி படங்கள் அனைத்தும் மக்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக மிக பிரம்மாண்டமாக தான் இருக்கும்.

அந்த வகையில் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ரஜினியின் 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது. அடுத்ததாக உலக நாயகன் கமலை வைத்து இந்தியன் 2, ராம் சரணை வைத்து Rc 12 போன்ற படங்களை இயக்கி வருகிறார்.

இயக்குனர் சங்கர் அவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நியூயார் ஸ்பெஷலா குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வீடியோவாக அதிதி சங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் சங்கர் மகனும்‌ உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் சங்கரின் மகன் நல்லா வளர்ந்துட்டரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.