மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
"இன்ஸ்டால உதட்டை கடுச்சிகிட்டு ஆபாசமா டான்ஸ் ஆடுறா" - இயக்குனர் மிஷ்கின் பேச்சு.!!

நீலம் ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பில், தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், தமிழ் & மலையாளம் மொழியில் வெளியாகவுள்ள திரைப்படம் பாட்டில் ராதா. இப்படத்தின் படக்குழு செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஸ்கின், "இன்ஸ்டாக்ராமுக்கு பலரும் அடிமையாகியுள்ளனர். இந்தியா, தமிழ்நாடு பெண்கள் அனைவரும் நடனம் ஆடுகிறார்கள். செக்சியாக உதட்டை கடிக்கிறார்கள். எனக்கு புரியவில்லை. இதவிடையா அடிமைத்தனம் உலகில் இருக்க முடியும்.
இன்ஸ்டாவில் ஆட்டம்
அழகான பெண், என் மகளைப் போன்றவள், அழகு லட்சணமாக இருப்பவர், அவர் ஒரு கேவலமான, வன்மமான பாட்டுக்கு, அந்த பாட்டை வைத்து கொண்டு ஆ., ஊ., இ என உதட்டை கடித்து நடனம் ஆடுறா. இதைவிட அடிமைத்தனம் என்ன உள்ளது?
இதையும் படிங்க: இடுப்பு விசயத்துல வீக்கா? அக்கா என அழைத்து இடுப்பை கிள்ளி விளையாடும் ஜெப்ரி.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
அடிமைத்தனம்
சினிமாவுக்கு பின் ஐபிஎல்-ஐ நாம் அடிமைத்தனமாக பார்க்க தொடங்கிவிடுவோம். தோனி கிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போவதில்லை, டெண்டுல்கர் தொப்பையுடன் வந்து ஆடுவார்.
இந்தியா - பாகிஸ்தான் பல போட்டிகளில் வெற்றி-தோல்வியை கண்டு இருக்கும். நாளையே வேறொரு போட்டி நடந்தால் வாயை திறந்து பார்ப்போம். இது அடிமைத்தனம் இல்லையா? சினிமாவை முதல் காட்சி பார்ப்பார்கள், கார்-போர்டுக்கு பால் போற்றுபவர்கள் அடிமைத்தனம் இல்லையா? பெண் திருமணத்திற்க்கு பட்டுப்புடவை இல்லாமல் வரமாட்டேன் என கூறினால் அதுவும் அடிமைத்தனம் தான்" என ஆதங்கத்துடன் பேசினார்.
இதையும் படிங்க: பிக் பாஸ்க்கே விபூதி அடித்த சௌந்தர்யா? மோசடி செய்து வெற்றிபெற முயற்சி - பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு.!