கொடிக்கட்டி பறந்த பாலாவின் தற்போதைய நிலைமை என்ன தொரியுமா?

கொடிக்கட்டி பறந்த பாலாவின் தற்போதைய நிலைமை என்ன தொரியுமா?


Director bala

 பாலா, ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். 

பாலா தமிழ் சினிமாவிற்கு பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் வரும் படங்கள் ஓடுகிறதோ, இல்லையோ நடிகர், நடிகைகள் அனைவரும் பிரபலமாக மாறிவிடுவார்கள். 

director

ஆனால், சமீப காலமாக இவரின் படங்கள் எதுவும் பழைய படங்கள் போல் இல்லை, அவர் இன்னும்  அப்டேட் ஆகவில்லை என்று தான் கூறவேண்டும். 

அதற்காகவே அர்ஜுன் ரெட்டி படத்தை பாலா ரீமேக் செய்யலாம் என நினைத்து விக்ரமை அணுகியுள்ளார். 

director

இந்த சமயத்தில் விக்ரம் கைவிட, பாலா ஆர்யா பக்கம் சென்றார், ஆனால், ஆர்யாவும் கால்ஷிட் அப்போது தருகிறேன், இப்போது தருகிறேன் என இழுத்தடித்து வருகிறாராம்.

இதனால், பாலா தற்போது வரை எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை என்பதே செய்தி.