சினிமா

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தொகுப்பாளினி டிடி சிவகார்த்திகேயன் மகளுடன் போட்ட ஆட்டத்தை பாருங்கள்! தீயாய் பரவும் வீடியோ.

Summary:

DD sivakarthikayan daughter video

விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி டி டி என்ற திவ்ய தர்ஷினி. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு தொகுப்பாளினி இவர். கடந்த 20 வருடங்களாக சின்னத்திரையில் வெற்றிநடைபோட்டு வருகிறார் டிடி.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், விருது விழாக்கள், போட்டியில் நடுவர், ஒருசில சினிமாக்களில் முக்கிய வேடம் என அசத்தியுள்ளார் டி டி. அவருக்கு சமீபத்தில் கூட 20 வருடங்கள் சின்னத்திரையில் கலக்கியவர் என்று ஒரு அங்கீகாரமும் கொடுத்தார். 


மேலும் இவர் சமீபத்தில் என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மகளான ஆராதனவுடன் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement