மஞ்சள் உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா.. வைரலாகும் புகைப்படங்கள்.!
"சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்" தர்ஷா குப்தாவின் கவர்ச்சி நடனம் வைரல் வீடியோ..
"சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்" தர்ஷா குப்தாவின் கவர்ச்சி நடனம் வைரல் வீடியோ..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் தர்ஷா குப்தா. இவர் சின்ன திரையில் சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பெற்றவர். இதன் பிறகு தனது நடிப்பு திறமையின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதன்பின்பு ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் தர்ஷா குப்தா.
ஆனால் அப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவில்லை. இதனை அடுத்து பட வாய்ப்புக்காக கவர்ச்சியான போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இது போன்ற நிலையில், தற்போது தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொட்ட சொட்ட மழையில் நனைந்து கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் என்று ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.