"தினமும் அஜித் என் காலில் விழுவார்" கலா மாஸ்டரின் வைரலான பேட்டி..

"தினமும் அஜித் என் காலில் விழுவார்" கலா மாஸ்டரின் வைரலான பேட்டி..


Dance master kala openup about ajith behaviour

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் என்றும் தல என்றும் ரசிகர்கள் இவரை அன்பாக அழைத்து வந்தனர்.

Kollywood

தொடர்ந்து தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் அஜித், தற்போது 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி அஜித்தின் குணத்தை பற்றி பல கோலிவுட் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது டான்ஸ் மாஸ்டர் கலா அஜித்தை பாராட்டி பேசி இருக்கிறார்.

Kollywood

அவர் கற்றுக்கொண்டார், "அஜித் டான்ஸ் கொள்வதற்கு தினமும் என் வீட்டிற்கு வருவார். மிகவும் தன்னடக்கமான நபர். டான்ஸ் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பதற்கு முன்பு என் காலில் விழுந்து வணங்கிக் கொள்வார்" என்று கூறியிருக்கிறார். இப்பேட்டி தற்போது வைரலாக வருகிறது