அரசு இடத்தில் ஆபாச வீடியோ.! கைதாவாரா சர்ச்சை நாயகி பூனம் பாண்டே?

அரசு இடத்தில் ஆபாச வீடியோ.! கைதாவாரா சர்ச்சை நாயகி பூனம் பாண்டே?


complaint-against-poonam-pande-wqlvz5

பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவரான பூனம் பாண்டே மாடல் தொழிலிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில், நடிகை பூனம் பாண்டேவுக்கு எதிராக பரபரப்பு புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஹாலோவின் சர்ப்ரைஸ் என நீர் தேக்கம் ஒன்றின் அருகே எடுத்த ஆபாச வீடியோவை நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.


அரசு இடத்தில் இப்படி ஆபாச வீடியோ எடுக்க அனுமதி அளித்தது யார் என்ற கேள்வியுடன் நடிகை பூனம் பாண்டே மீது மகளிர் அணி சார்பாக புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என இணையத்திலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.