சினிமா

VSOP. புரியலையா? விஷாலும் சூரியும் ஒண்ணா படுச்சவங்களாம்! அதிர்ச்சி புகைப்படம் உள்ளே!

Summary:

Comedy actor soori released a new childhood photo with vishal

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர், தயாரிப்பாளர் என பல துறைகளிலில் பிஸியாக உள்ளார் நடிகர் விஷால். இந்நிலையில் நடிகர் விஷாலின் 41வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாளையொட்டி அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி தனது அரசியல் பயணத்தை துவங்க உள்ளதாக கூறினார் விஷால். இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்களும் விமர்சனங்களும் வந்ததுள்ளது. 

இதில், ஆச்சரியமான விஷயம் என்றால் காமெடி நடிகர் சூரி விஷாலுடன் பள்ளியில் படித்தார என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில், சூரியன் தனது டுவிட்டர் பக்கத்தில் இருவரும் பள்ளி காலத்தில் ஒன்றாக இருந்தது போல் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 அந்த புகைப்படத்தில் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே… வந்ததே…. நண்பனே,… நண்பனே… என்று கூறி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கமெண்டுகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. 


Advertisement