சர்ச்சைகளை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் அதிரடி அறிவிப்பு! என்ன நடக்க போகுதோ!

சர்ச்சைகளை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் அதிரடி அறிவிப்பு! என்ன நடக்க போகுதோ!



Blue shirt maran anounced new movie direction

புதிதாக வெளிவரும் படங்களை YouTube மூலம்விமர்சித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். புதிதாக படம் வெளியானால், படத்தை பார்ப்பதை விட இவரது விமர்சனத்தை ஒமார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். பெரிய நடிகர்களின் படம் வெளியானால் ப்ளூ சட்டை என்ன சொல்லியுள்ளார் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.

Blue sattai maaran

இந்நிலையில் அவர் சமீபத்தில் சார்லி சாப்ளின் 2 பட தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டினார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது. அவரது விமர்சனம் குறித்து பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ள ஒரு பேட்டியில் வரும் ஏப்ரல் மாதத்தில் ஒரு படத்தினை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு நல்ல படம் எப்படி இருக்கும் என அதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.