பிகில் படத்தில் தல அஜித் நடித்திருந்தால் எப்படி இருக்கும்! நஷ்ரியா பகிர்ந்த புதிய வீடியோ

பிகில் படத்தில் தல அஜித் நடித்திருந்தால் எப்படி இருக்கும்! நஷ்ரியா பகிர்ந்த புதிய வீடியோ


Bigil thala version trailer

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிகில் படம் திபாவளிக்கு வெளியாகவுள்ளது. 

கடந்த சனிக்கிழமை வெளியான பிகில் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்த ட்ரெய்லர் வீடியோ 25 மில்லியன் வியூஸ்களை கடந்து செல்கிறது. 

Bigil

பிகில் பட்ததின் இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இந்த சமயத்தில் எந்தவித அறிவிப்புகளும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் பிகில் படத்தில் அஜித் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து அஜித் ரசிகர்கள் ஒரு ட்ரெய்லரை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோவை அஜித்தின் தீவிர ரசிகையான நஷ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.