தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
பளிங்கிபோல் மின்னும் தேகம்.. கண்ணை மூடி கண்டமேனிக்கு வைரலாகும் நடிகை இந்துஜா.. வைரல் புகைப்படம்..

பிகில் பட புகழ் நடிகை இந்துஜாவின் கலக்கலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த மேயாத மான் திரைப்படத்தில் நடிகர் வைபவ் அவர்களுக்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் நடிகை பிரியாவை விட அதிகம் பேசப்பட்டவர் நடிகை இந்துஜாதான்.
மேயாதமான் படத்தை தொடர்ந்து பூமராங், மெர்குரி, பில்லா பாண்டி, மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜயுடன் பிகில் படத்தில் நடித்துள்ளார். சினிமா தவிர அம்மணி சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருந்துவருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுவருகிறது. இதோ அந்த புகைப்படம்.