பிகில் புக்கிங் மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்களை வீடியோவாக வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி! தீயாய் பரவும் வீடியோ.

பிகில் புக்கிங் மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்களை வீடியோவாக வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி! தீயாய் பரவும் வீடியோ.


Bigil archana kalpathi

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் தெறி, மெர்சல் படங்களின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இணைந்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மேலும் இந்த இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியாகி பாடல்கள் அனைத்தும் மாஸ் காட்டி வருகின்றன.

Bigil

இந்நிலையில் தற்போது பிகில் படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார். அதாவது பிகில் புக்கிங் எப்போது, எந்த திரையரங்குகளில் வெளியாகும் என்பது பற்றிய பல தகவல்களை கூறியுள்ளார்.