சினிமா

யாஷிகா ஆனந்த்தோட சின்னவயசு போட்டோ பாத்துருக்கீங்களா? இதோ!

Summary:

Bigg boss yashika 10 yeas chellange photo

துருவங்கள் பதினாறு படத்தை அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார் யாஷிகா.

https://cdn.tamilspark.com/media/17134nby-yash-665x365.jpg

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் யாஷிகா. போட்டியின் இறுதிவரை சென்று வெற்றிபெறுவர் என எதிர்பார்த்த நிலையில் போட்டியில் இருந்து பாதியிலையே வெளியேற்றப்பட்டார் யாஷிகா.

தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யாஷிகா. இந்நிலையில் 10 years challenge என்ற போட்டியில் தனது சிறுவயது புகைப்படத்தை பத்திட்டுள்ளார் யாஷிகா. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது யாஷிகாவா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

yashika #10yearschallenge


Advertisement