வனிதாவின் தோள் மேல் கை, கையில் கண்ணாடி கோப்பை..! வனிதா உடனிருக்கும் நபர் யார்.? வைரல் புகைப்படம்.!

வனிதாவின் தோள் மேல் கை, கையில் கண்ணாடி கோப்பை..! வனிதா உடனிருக்கும் நபர் யார்.? வைரல் புகைப்படம்.!


Bigg boss vanitha with unknown person viral photo

சமீபகாலமாக தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாகிவிட்டது நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம்.

சில வாரங்களுக்கு முன்னர் நடிகை  வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நெட்டிசன்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வனிதாவுக்கு  எதிராக கருத்துக்களை பகிர்ந்துவந்தனர்.

vanithaசூர்யா தேவி  பெண் வனிதாவுக்கு நேரடியாக சவால் விடும் சில வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இந்த சர்ச்சை வீடியோக்கள், கமெண்டுகளுக்கு வனிதாவும் பதிலடி கொடுத்து வந்தநிலையில் திடீரென வனிதா நேற்று டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகி விட்டார்.

அப்படி இருந்தும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. தற்போது நபர் ஒருவர் வனிதாவின் தோளில் கை போட்டுக்கொண்டு நெருக்கமாக உட்கார்ந்திருக்க, இருவரும் கண்ணாடி கோப்பையை கையில் வைத்துள்ளனர். புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்று தெரியாதநிலையில் தற்போது இந்த புகைப்படத்தை வைரலாக்கி யார் அந்த நபர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

vanitha